திரு சி.அ. ராமன் , இ.ஆ.ப, மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் மாவட்ட நிர்வாக நடுவர், வேலூர்

வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர்வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.சி.அ.ராமன்,இ.ஆ.ப.,. இவர் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகத்தில் வேளாண்மை பாடப்பிரிவில் இளங்கலை பட்டமும், மதுரை காமராஜர் பல்கலைகழகத்தில் முதுகலைப் பட்டமும் பெற்றுள்ளார். இவர் வருவாய் கோட்டாட்சியராகவும், மாவட்ட வருவாய் அலுவலராகவும் பணியாற்றிய  பின், சென்னை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பொதுமேலாளர் (நிர்வாகம்), ஆவின் இணை மேலாண்மை இயக்குநர் மற்றும் மாண்புமிகு.முதலமைச்சர் அலுவலகத்தில் துணை செயலாளராகவும் பல்வேறு பதவிகளை வகித்துள்ளார். பின்னர் 2010 ஆம் ஆண்டு இந்திய ஆட்சிப்பணியில் நியமனம் செய்யப்பட்டு, இந்திய ஆட்சிப் பணி அந்தஸ்தில் சென்னை நிலநிர்வாக இணை ஆணையராகவும், பின்னர் 31.07.2016 முதல் வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவராக பணியாற்றி வருகிறார்.