மூடவும்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இந்தியாவில் பல மாநிலங்களில் மீண்டும் கோவிட்-19 பரவல் மீண்டும் அதிகரித்து வருவதையடுத்து தமிழகத்தில் தொற்று நோய் கட்டுப்படுத்துவது குறித்தும், தடுப்பூசி செலுத்தும் பணியை விரைவுபடுத்துவது குறித்தும் அனைத்து மாவட்ட ஆட்சித்தலைவர்களுடன் காணொலி காட்சி வாயிலாக தலைமை செயலகத்திலிருந்து நேரலையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது 25-04-2022

வெளியிடப்பட்ட தேதி : 25/04/2022
Hon’ble Chief Minister of Tamil Nadu held review meeting with the District Collectors through Video Conferencing 25-04-2022