மக்களவைக்கான பொதுத் தேர்தல் மற்றும் சட்டசபைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் – 2019
தேர்தல் அட்டவணை
தேர்தல் அட்டவணை | நிகழ்வுகள் |
---|---|
தேர்தல் அறிவிப்பு மற்றும் வேட்பு மனுத்தாக்கல் துவக்கம் | 19.03.2019 ( செவ்வாய் ) |
வேட்புமனுத் தாக்கல் கடைசி நாள் | 26.03.2019 ( செவ்வாய் ) |
வேட்பு மனுபரிசீலனை | 27.03.2019 ( புதன் ) |
வேட்பு மனுத் திரும்பப் பெற கடைசி நாள் | 29.03.2019 ( வெள்ளி ) |
வாக்குப்பதிவு நாள் | 18.04.2019 ( வியாழன் ) |
வாக்கு எண்ணிக்கை நாள் | 23.05.2019 ( வியாழன் ) |
மாவட்டத் தேர்தல் அலுவலர், தேர்தல் நடத்தும் அலுவலர்கள், துணைத் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் விவரங்கள்
தகவல்களைப் பெற இங்கே சொடுக்கவும்
வாக்குச்சாவடி அலுவலர்கள் விவரங்கள்
07 அரக்கோணம் பாராளுமன்றத் தொகுதி
08 வேலூர் பாராளுமன்றத் தொகுதி
11 திருவண்ணாமலை பாராளுமன்றத் தொகுதி
மாவட்ட தேர்தல் கட்டுப்பாட்டு அறை
தொலைபேசி எண் : 0416-2252934
கட்டணமில்லா தொலைபேசி எண் : 1800 425 3692
சிவிஜில் – பொதுமக்கள் தேர்தல் தொடர்பான புகாரளிக்க உதவும் கைபேசிச் செயலி
சிவிஜில் பற்றிய தகவல்களுக்கு https://eci.gov.in/cvigil/