மாவட்டம் பற்றி

வேலூர் மாவட்டமானது பல்லவர்கள், சோழர்கள், நாயக்கர்கள், மராட்டியர்கள், ஆற்காடு நவாப்கள், பிஜப்பூர் சுல்தான் போன்ற அரசர்களால் ஆட்சி செய்யப்பெற்ற பெருமைமிக்க பாரம்பரியம் கொண்டது. 17-ஆம் நூற்றாண்டில் நடந்த கர்நாடக போரில் இதன் சிறப்பம்சம் மற்றும் கோட்டையின் வலிமையும் நன்றாக விளக்கப்பட்டுள்ளது. கி.பி., 1806-ல் வேலூரில் நடந்த சிப்பாய் கலகம் ஒரு ஐரோப்பிய சிப்பாய் படுகொலையைச் சாட்சியாகக் கொண்டுள்ளது.
வேலூர் மாவட்டமானது, தமிழ்நாட்டில் 12′ 15’ முதல் 13′ 15’ வரை வடக்கு அட்சரேகையிலும் மற்றும் 78′ 20’ முதல் 79′ 50’ கிழக்கு தீர்க்கரேகையில் அமைந்துள்ளது. இம்மாவட்டத்தின் நிலப்பரப்பு 5920.18 சதுர கி.மீ. ஆகும். 2011-ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி மக்கள் தொகை 39,36,331 ஆகும். மேலும் வாசிக்க

Thiru. A. Shanmuga Sundram, I.A.S.,
திரு. அ.சண்முக சுந்தரம் இ.ஆ.ப

மாவட்ட விவரங்கள்

பொது:

மாவட்டம்: வேலூர்
தலையகம் : வேலூர்
மாநிலம்: தமிழ்நாடு

பரப்பளவு:

மொத்தம்: 6062.35 ச.கி.மீ
ஊரகம்: 5920.18 ச.கி.மீ
நகர்புறம்: 142.17 ச.கி.மீ

மக்கள்தொகை:

மொத்தம்: 3936331
ஆண்கள்: 1961688
பெண்கள்: 1974643