-
கெங்கையம்மன் திருக்கோயில், குடியாத்தம்வகை மதம் சார்ந்தகுடியாத்தம் நகரில் நடைபெறும் “கங்கை அம்மன் சிரசு திருவிழா”, வேலூர் மாவட்டத்தின் குறிப்பிடத்தக்க திருவிழாக்களில் ஒன்று. வைகாசி மாத பிறப்பையொட்டி நடைபெறும் இத்திருவிழாவிற்கு மாவட்ட நிர்வாகத்தால் உள்ளூர்…
-
முருகன் ஆலயம் மற்றும் சமணர் குகை, வள்ளிமலைவகை மதம் சார்ந்த, வரலாற்று சிறப்புமிக்கதுவேலூரிலிருந்து சுமார் 33 கி.மீ தொலைவில் காட்பாடி வட்டத்தில் அமைந்துள்ளது. வேலூரிலிருந்து, சோளிங்கர் – திருத்தணி செல்லும் வழித்தடத்தில் 25 கி.மீ தூரத்திலும், இராணிப்போட்டையிலிருந்து, பொன்னை செல்லும்…
-
வில்வநாதீஸ்வரர் திருக்கோயில் – திருவலம்வகை மதம் சார்ந்த, வரலாற்று சிறப்புமிக்கதுஇக்கோயில் வேலூரிலிருந்து சுமார் 20 கி.மீ தொலைவில் திருவலம் பேருராட்சியில் அமைந்துள்ளது. தொண்டை நாட்டில் தேவாரம் பாடல்பெற்ற திருத்தலங்களில் இதுவும் ஒன்றாகும். இங்கு நந்தி தேவர் கோயிலின்…
-
கிருபானந்த வாரியார் நினைவிடம் – காங்கேயநல்லூர்வகை மதம் சார்ந்தஇது வேலூரிலிருந்து சுமார் 7 கி.மீ தொலைவில் உள்ள கங்கேயநல்லூரில் திருமுருக கிருபானந்தவாரியர் நினைவிடம் அமைந்துள்ளது. திருமுருக கிருபானந்த வாரியார் (25 ஆகஸ்டு 1906 – 7…
-
டாக்டர்.கலைஞர் கருணாநிதி – மாவட்ட அறிவியல் மையம்வகை மற்றவைகள்டாக்டர்.கலைஞர் கருணாநிதி மாவட்ட அறிவியல் மையம் தமிழக அரசு நிறுவனமான தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையத்தினால் வேலூர் சத்துவாச்சாரி பகுதியில் 25.01.2011 அன்று தொடங்கப்பட்டது. இம்மையத்தில் கண்டுபிடிப்புகளின்…
-
ஜலகண்டேஸ்வரர் கோவில்வகை மதம் சார்ந்த, வரலாற்று சிறப்புமிக்கதுஅருள்மிகு அகிலண்டேஸ்வரி சமேத ஜலகண்டேஸ்வரர் திருக்கோயில் வேலூர் கோட்டையிலுள் அமைந்துள்ளது. இது 16ஆம் நூற்றாண்டில் விஜய நகர போரசின் கீழ் இருந்த சின்ன பொம்மி நாயக்கரால் கட்டப்பட்டது….
-
மார்க்கபந்தீஸ்வரர் கோயில்வகை மதம் சார்ந்தஇத்திருகோயில் வேலூரிலிருந்து சுமார் 14 கி.மீ தொலைவில் விரிஞ்சிபுரம் ஊராட்சியில் அமைந்துள்ளது. கோயிலின் கோபுரம் சுமார் 110 அடியை கொண்டது. இக்கோயில் அமைந்துள்ள சிம்மதீர்த்தம் முற்றிலும் வித்தியாசமானது….
-
மோர்தானா அணைவகை இயற்கை / கண்ணுக்கினிய அழகுஇந்த அணையானது வேலூர் நகரிலிருந்து சுமார் 55கிமீ தொலைவிலும் குடியாத்தம் நகரிலிருந்து சுமார் 20 கி.மீ தொலைவிலும் கர்நாடக மற்றும் ஆந்திர மாநில எல்லைக்கு அருகில் உள்ளது….
-
அமிர்தி விலங்கியல் பூங்காவகை இயற்கை / கண்ணுக்கினிய அழகுஇப்பூங்கா வேலூர் நகரில் இருந்து சுமார் 25 கி.மீ தூரத்தில் உள்ளது. 25 ஹெக்டேர் அளவுக்குப் பரந்து விரிந்துள்ள அமிர்தி உயிரியல் பூங்காவில் அழகான நீர்வீழ்ச்சி ஒன்றும்…
-
ஸ்ரீபுரம் பொற்கோயில்வகை மதம் சார்ந்தவேலூர் அருகே 10 கி.மீ தொலைவில் திருமலைக்கோடி எனும் ஸ்ரீபுரத்தில் அமைந்துள்ள ஸ்ரீலட்சுமி நாராயணி பொற்கோயில் ஆகும். இக்கோயில் முழுவதும் 1,500 கிலோ தங்கத் தகடுகளால் வேயப்பட்டுள்ளது….