மூடவும்

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் – 2021

தேர்தல் அட்டவணை

தேர்தல் அட்டவணை நிகழ்வுகள்
தேர்தல் அறிவிப்பு மற்றும் வேட்பு மனுத்தாக்கல் துவக்கம் 12.03.2021 (வெள்ளி)
வேட்புமனுத் தாக்கல் கடைசி நாள் 19.03.2021 (வெள்ளி)
வேட்பு மனுபரிசீலனை 20.03.2021 (சனி)
வேட்பு மனுத் திரும்பப் பெற கடைசி நாள் 22.03.2021 (திங்கள்)
வாக்குப்பதிவு நாள் 06.04.2021 (செவ்வாய்)
வாக்கு எண்ணிக்கை நாள் 02.05.2021 (ஞாயிறு)

படிவங்கள்

படிவம் 12D – உதவி தேர்தல் நடத்தும் அலுவலருக்கு தகவல் அளிப்புக் கடிதம் ( நேரில் வர இயலாத வாக்காளர்களுக்கு )

வேட்பாளர்களின் தேர்தல் செலவினம்

தகவல்களைப் பெற இங்கே சொடுக்கவும்

தேர்தல் தொடர்பான சேவைகளுக்கு

சேவைகளுக்கு வலைத்தள முகவரி
வாக்காளர் சேவைகளுக்கு http://www.elections.tn.gov.in/EPIC.aspx
மாற்றுத் திறனாளிகளுக்கான சேவை கைபேசிச் செயலி https://play.google.com/store/apps/details?id=pwd.eci.com.pwdapp&hl=en_IN
வாக்காளர் உதவி மையம் https://play.google.com/store/apps/details?id=com.eci.citizen&hl=en_IN

தேர்தல் தொடர்பான வலைத்தளங்கள்

வலைத்தளம் வலைத்தள முகவரி
இந்தியத் தேர்தல் ஆணையம் https://eci.gov.in/
தலைமைத் தேர்தல் அதிகாரி, தமிழ்நாடு http://www.elections.tn.gov.in/vote/index.aspx

சிவிஜில் – பொதுமக்கள் தேர்தல் தொடர்பான புகாரளிக்க உதவும் கைபேசிச் செயலி

சிவிஜில் பற்றிய தகவல்களுக்கு https://eci.gov.in/cvigil/