மூடவும்

ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட விழுப்புரம் மாவட்டத்திற்கு வேலூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நிவாரண பொருட்களை மாவட்ட ஆட்சித்தலைவர் கொடியசைத்து அனுப்பி வைத்தார்

வெளியிடப்பட்ட தேதி : 10/12/2024
District Collector flagged off relief supplies on behalf of the Vellore district administration to the Villupuram district affected by Cyclone Fengal