மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மாநிலம் முழுவதும் தமிழ்நாடு சிறப்பு காவல் படை 15ஆம் அணி தளவாய் நிர்வாக அலுவலகத்தை காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்ததை தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் குத்துவிளக்கேற்றி பார்வையிட்டார்
வெளியிடப்பட்ட தேதி : 31/07/2025
