மாண்புமிகு நீர்வளத்துறை அமைச்சர் அவர்கள் கல்லூரி மாணவர்களின் திறன் வளர்ச்சி மற்றும் டிஜிட்டல் முன்னேற்றத்திற்காக மடிக்கணினிகள் வழங்கும் உலகம் உங்கள் கையில் திட்டத்தின்கீழ் மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினிகளை வழங்கினார்
வெளியிடப்பட்ட தேதி : 10/01/2026
