மூடவும்

வில்வநாதீஸ்வரர் திருக்கோயில் - திருவலம்

வகை மதம் சார்ந்த, வரலாற்று சிறப்புமிக்கது

இக்கோயில் வேலூரிலிருந்து சுமார் 20 கி.மீ தொலைவில் திருவலம் பேருராட்சியில் அமைந்துள்ளது. தொண்டை நாட்டில் தேவாரம் பாடல்பெற்ற திருத்தலங்களில் இதுவும் ஒன்றாகும். இங்கு நந்தி தேவர் கோயிலின் வாசலை நோக்கியவாறு இருக்கிறார் மேலும் ஐந்து நிலை ராஜகோபுரத்துடன், மூன்று திருச்சுற்றுடன் இக்கோயில் உள்ளது.

தரிசன நேரம் : காலை 6.00 முதல் மதியம் 12.00 மாலை 4.00 முதல் இரவு 8.00 வரை

புகைப்பட தொகுப்பு

  • Thiruvalam Entrance view
  • Main View
  • Inner View

அடைவது எப்படி

சாலை வழியாக

வேலூர் நகரில் இருந்து சுமார் 20 கி.மீ தூரத்தில் உள்ளது