மூடவும்

கெங்கையம்மன் திருக்கோயில், குடியாத்தம்

வகை மதம் சார்ந்த

குடியாத்தம் நகரில் நடைபெறும் “கங்கை அம்மன் சிரசு திருவிழா”, வேலூர் மாவட்டத்தின் குறிப்பிடத்தக்க திருவிழாக்களில் ஒன்று. வைகாசி மாத பிறப்பையொட்டி நடைபெறும் இத்திருவிழாவிற்கு மாவட்ட நிர்வாகத்தால் உள்ளூர் விடுமுறையளிக்கப்படுகிறது.

நேரம் : காலை 7.00 முதல் மதியம் 12.00 மாலை 5.00 முதல் இரவு 8.00 வரை

புகைப்பட தொகுப்பு

  • Gangaiyamman Sirisu
  • Festival View
  • Gangaiyamman Festival