மூடவும்

உலக சிந்தனை குறைபாடு என்று அழைக்கப்படும் ஆட்டிசம் நோய் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சைக்கிள் பேரணியை மாவட்ட ஆட்சியர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்

வெளியிடப்பட்ட தேதி : 04/05/2025
District Collector flagged off a cycle rally to raise awareness among the public about autism, which is also known as a global cognitive disorder