மூடவும்

தேர்தல் பிரிவு

வேலூா் மாவட்டம்

அமைவிடம்

வேலூா் மாவட்டம், 6077 km² பரப்பளவு கொண்டது. இம்மாவட்டம் 12° 15’ முதல் 13° 15’ வரையிலான வட அட்சரேகை மற்றும் 78° 20’ முதல் 79° 50’ கிழக்கு தீா்க்கரேகைக்கு இடையில் அமைந்துள்ளது. இம்மாவட்டத்திற்கு வடகிழக்கில் திருவள்ளுா் மாவட்டமும் தென் கிழக்கில் காஞ்சிபுரம் மாவட்டமும் தெற்கில் திருவண்ணாமலை மாவட்டமும் தென் மேற்கில் கிருஷ்ணகிரி மாவட்டமும் வடக்கு மற்றும் வடமேற்கில் ஆந்திர மாநிலமும் எல்லைகளாக அமைந்துள்ளது.

இம்மாவட்டத்தில் 13 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இம்மாவட்டத்தில் வேலூா் மற்றும் அரக்கோணம் பாராளுமன்ற தொகுதிகள் உள்ளன. அரக்கோணம் பாராளுமன்ற தொகுதியானது அண்டை மாவட்டமான திருவள்ளுா் மாவட்டத்தில் உள்ள திருத்தனி சட்டமன்ற தொகுதியையும் உள்ளடக்கியுள்ளது. இம்மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூா் மற்றும் ஜோலார்பேட்டை சட்டமன்ற தொகுதிகள் அண்டை மாவட்டமான திருவண்ணாமலை பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்டதாகும்.

e-version of SVEEP Manual Prepared by the ECI

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தோ்தல் – 2016

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் தொடா்பாக இந்திய தோ்தல் ஆணையம் வெளியிட்ட பத்திரிக்கை குறிப்பு (696KB)

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் தொடா்பாக இந்திய தோ்தல் ஆணையம் வெளியிட்ட பவா் பாய்ண்ட் விளக்கம் (2.8MB)

 

தொடர் திருத்தம் 2023  பார்க்க 

தோ்தல் தொடா்பு இணையதளம்

இந்திய தேர்தல் ஆணையம் – http://eci.nic.in/

தலைமை தேர்தல் அதிகாரி, தமிழ் நாடு – http://elections.tn.gov.in/

தேசிய வாக்காளா்கள் இணைய வலைதள சேவை – http://www.nvsp.in/

வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயரை புதிதாக சேர்க்க – http://www.nvsp.in/Forms/Forms/form6?lang=en-GB

அயல்நாடு வாழ் இந்தியர்கள் வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்க்க – http://www.nvsp.in/Forms/Forms/form6a?lang=en-GB

வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயரை நீக்கம் செய்ய – http://www.nvsp.in/Forms/Forms/form7?lang=en-GB

வாக்காளர் பட்டியலில் உங்கள் விவரங்களை திருத்தம் செய்ய – http://www.nvsp.in/Forms/Forms/form8?lang=en-GB

சட்டமன்ற தொகுதிக்குள் வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயரை இடமாற்றம் செய்ய – http://www.nvsp.in/Forms/Forms/form8a?lang=en-GB

படிவத்தின் நிலையை அரிய – http://www.nvsp.in/Forms/Forms/trackstatus

தோ்தல் தொடா்பான வாக்காளா் விழிப்புணா்வு – http://ecisveep.nic.in/

வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயரை தேடவும் – http://electoralsearch.in/

வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயரை தேடவும் – http://electoralservicessearch.azurewebsites.net/searchbyname.aspx

வாக்காளர் பட்டியலை PDF Format – இல் பார்க்க – http://ecapp0258.southindia.cloudapp.azure.com/pdfformat/

 

தொடா்பு கொள்ள வேண்டிய முகவரி

தனி வட்டாட்சியர்(தோ்தல்)
“அ“ பிளாக், தரை தளம்,
மாவட்ட ஆட்சியா் அலுவலகம்,
வேலூா் – 632 009
தொலைபேசி-0416-2254800, 0416-2252501 Extn 206