மூடவும்

பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாள் விழாவினை சிறப்பிக்கும் வகையில் வேலூர் மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் நடத்தப்பட்ட மிதிவண்டி போட்டிகளை மாவட்ட ஆட்சியர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்

வெளியிடப்பட்ட தேதி : 04/01/2025
District Collector flagged off the cycling competitions organized by the Vellore District Sports Development Authority to mark the Birth Anniversary of Perarignar Anna