மாண்புமிகு நீர்வளத்துறை அமைச்சர் அவர்கள் வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதாரர்களின் இல்லத்திற்கே சென்று ரேசன் பொருட்களை விநியோகம் செய்யும் “முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தை” தொடங்கி வைத்து, நலத்திட்ட உதவிகளை வழங்கினார்
வெளியிடப்பட்ட தேதி : 12/08/2025
