மாண்புமிகு நீர்வளத்துறை அமைச்சர் அவர்கள் நியாய விலை கடை கட்டடங்கள், அங்கன்வாடி மையம், சமுதாயக்கூட சுற்றுச்சுவர் மற்றும் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் ஆகியவற்றை பயன்பாட்டிற்கு திறந்து வைத்து, பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்களை வழங்கினார்
வெளியிடப்பட்ட தேதி : 09/01/2026


