மாவட்ட ஆட்சியர் அவர்கள் தூய்மை பாரத இயக்கத்தின் சார்பாக வரலாற்று சிறப்புமிக்க இடங்கள் மற்றும் பொது இடங்களை தூய்மையாக பராமரிப்பது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு பேரணி மற்றும் தூய்மை பணிகளை தொடங்கி வைத்தார்
வெளியிடப்பட்ட தேதி : 25/09/2025
