மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள் மற்றும் VVPAT கருவிகள் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில், கண்காணிப்பாளர்கள் மற்றும் கட்சிப் பிரதிநிதிகள் முன்னிலையில் கணினி மூலம் முதலாவது சமவாய்ப்படுத்தப்பட்டன
வெளியிடப்பட்ட தேதி : 23/03/2026