மூடவும்

வந்தடைவது எப்படி

வான்வழி

சென்னை பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து வேலூர் 135 கி.மீ. தொலைவில் உள்ளது.

இரயில் வழி

காட்பாடி சந்திப்பு வேலூரில் அமைந்துள்ள முக்கிய இரயில் சந்திப்பாகும்

சாலை வழி

வேலூர், தமிழகத்தின் முக்கிய நகரங்கள் மற்றும் ஆந்திர பிரதேசம், கர்நாடக எல்லையோர நகரங்களுடன் சாலை வழி இணைக்கப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலைகள் தடம் 4 ( ராணிப்பேட்டை – சென்னை ), 46 ( பெங்களூரு – சென்னை ) மற்றும் 234 ( மங்களூரு – விழுப்புரம் ) ஆகியவை வேலூர் வழியே செல்கின்றன.