வனமும் வாழ்வும் திட்டத்தின்கீழ் வனத்தீ மேலாண்மை, வன உயிரின கணக்கெடுப்பு மற்றும் மனித வனவிலங்கு மோதல் குறித்து பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியர் சான்றிதழ்கள் மற்றும் நினைவு பரிசுகளை வழங்கினார்
வெளியிடப்பட்ட தேதி : 05/02/2026


