மூடவும்

வேலூர் மக்களவைத் தொகுதிக்கான பொதுத் தேர்தல் – 2019

தேர்தல் அட்டவணை

தேர்தல் அட்டவணை நிகழ்வுகள்
தேர்தல் அறிவிப்பு மற்றும் வேட்பு மனுத்தாக்கல் துவக்கம் 11.07.2019 ( வியாழக் கிழமை)
வேட்புமனுத் தாக்கல் கடைசி நாள் 18.07.2019 ( வியாழக் கிழமை)
வேட்பு மனுபரிசீலனை 19.07.2019 ( வெள்ளிக் கிழமை )
வேட்பு மனுத் திரும்பப் பெற கடைசி நாள் 22.07.2019 ( திங்கள் கிழமை )
வாக்குப்பதிவு நாள் 05.08.2019 ( திங்கள் கிழமை )
வாக்கு எண்ணிக்கை நாள் 09.08.2019 ( வெள்ளிக் கிழமை )

மாவட்டத் தேர்தல் அலுவலர், தேர்தல் நடத்தும் அலுவலர்கள், துணைத் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் விவரங்கள்

தகவல்களைப் பெற இங்கே சொடுக்கவும்

வாக்குச்சாவடி அலுவலர்கள் விவரங்கள்

08 வேலூர் பாராளுமன்றத் தொகுதி

வேலூர் மக்களவைத் தொகுதியின் வரைபடம்

வரைப்படத்தினைக் காண இங்கே சொடுக்கவும்

மாவட்ட தேர்தல் கட்டுப்பாட்டு அறை

தொலைபேசி எண் : 0416-2252934
கட்டணமில்லா தொலைபேசி எண் : 1800 425 3692

சிவிஜில் – பொதுமக்கள் தேர்தல் தொடர்பான புகாரளிக்க உதவும் கைபேசிச் செயலி

சிவிஜில் பற்றிய தகவல்களுக்கு https://eci.gov.in/cvigil/