உலக இரத்த கொடையாளர் தினத்தை முன்னிட்டு அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் மாவட்ட ஆட்சித்தலைவர் இரத்ததான முகாமை தொடங்கி வைத்து, இரத்த கொடையாளர்களுக்கு கேடயம் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்
வெளியிடப்பட்ட தேதி : 19/06/2026



