உலக சுற்றுச்சூழல் தினம் 2026 முன்னிட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் மரக்கன்றுகளை நடவு செய்யும் திட்டத்தை தொடங்கி வைத்து, ஊராட்சி ஒன்றியம், ஊராட்சியில் நடைப்பெற்ற சிறப்பு கிராம சபை கூட்டத்தில் சிறப்பு பார்வையாளராக கலந்து கொண்டார்
வெளியிடப்பட்ட தேதி : 05/06/2026

