உள்ளாட்சி நிர்வாகம்
பெயர் | மொத்தம் |
---|---|
மாநகராட்சி | 1 |
நகராட்சிகள் | 2 |
பேரூராட்சிகள் | 4 |
மாநகராட்சி(1):
வ.எண் | நகராட்சி |
---|---|
1 | வேலூர் மாநகராட்சி |
நகராட்சிகள் (2):
வ. எண் | பெயர் |
---|---|
1 | குடியாத்தம் |
2 | பேரணாம்பட்டு |
பேரூராட்சிகள் (4)
வ.எண் | பெயர் |
---|---|
1 | ஒடுகத்தூர் |
2 | பள்ளிகொண்டா |
3 | பென்னாத்தூர் |
4 | திருவலம் |