மூடவும்

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2026க்கு பயன்படுத்தப்படவுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கான முதல் நிலை சரிபார்ப்பு பணியை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்

வெளியிடப்பட்ட தேதி : 26/12/2025
District Election Officer / District Collector inspected the first-stage verification of EVMs for the Tamil Nadu Assembly Election-2026