மூடவும்

திருவள்ளுவர் சிலையின் வெள்ளி விழாவினை முன்னிட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் திருவள்ளுவர் மற்றும் திருக்குறள் குறித்த புத்தக கண்காட்சி, சிறுவர்களின் ஓவியக்கண்காட்சியை திறந்து வைத்தார்

வெளியிடப்பட்ட தேதி : 23/12/2024
On the occasion of the Silver Jubilee of Thiruvalluvar statue - District Collector inaugurated a book exhibition on Thiruvalluvar and Thirukkural and an exhibition of children's paintings