தேர்தல்
வேலூா் மாவட்டம்
அமைவிடம்
வேலூா் மாவட்டம், 6077 km² பரப்பளவு கொண்டது. இம்மாவட்டம் 12° 15’ முதல் 13° 15’ வரையிலான வட அட்சரேகை மற்றும் 78° 20’ முதல் 79° 50’ கிழக்கு தீா்க்கரேகைக்கு இடையில் அமைந்துள்ளது. இம்மாவட்டத்திற்கு வடகிழக்கில் திருவள்ளுா் மாவட்டமும் தென் கிழக்கில் இராணிப்பேட்டை மாவட்டமும் தெற்கில் திருவண்ணாமலை மாவட்டமும் தென் மேற்கில் திருப்பத்தூர் மாவட்டமும் வடக்கு மற்றும் வடமேற்கில் ஆந்திர மாநிலமும் எல்லைகளாக அமைந்துள்ளது.
இம்மாவட்டத்தில் 5 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இம்மாவட்டத்தில் வேலூா் பாராளுமன்ற தொகுதி உள்ளன.
BLO e-patrika 4-Tamil Translation
e-version of SVEEP Manual Prepared by the ECI
General Election to Tamil Nadu Legislative Assembly – 2016
Press Note of ECI Regarding EVM Challenge (696 KB)
PPT of ECI Regarding EVM (2.8 MB)
தேர்தல் சிறப்பு சுருக்க திருத்தம் 2025
உரிமைகோரல்கள் மற்றும் ஆட்சேபனைகள் 2023
தேர்தல் சிறப்பு சுருக்க திருத்தம் 2024
வாக்குச்சாவடி விவரங்கள் 2022-2023
தொடர் திருத்தம் 2023 பார்க்க
தேர்தல் சிறப்பு சுருக்க திருத்தம் 2022
இந்திய தேர்தல் ஆணையத்தின் காலாண்டு இதழ், V3, 1 ஆகஸ்டு 2021
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் – 2021
வேலூர் மக்களவைத் தொகுதிக்கான பொதுத் தேர்தல் – 2019
மக்களவைக்கான பொதுத் தேர்தல் மற்றும் சட்டசபைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் – 2019
தேர்தல் தொடர்பான சேவைகளுக்கு
சேவைகளுக்கு | வலைத்தள முகவரி |
---|---|
வாக்காளர் சேவைகளுக்கு | http://www.elections.tn.gov.in/EPIC.aspx |
மாற்றுத் திறனாளிகளுக்கான சேவை கைபேசிச் செயலி | https://play.google.com/store/apps/details?id=pwd.eci.com.pwdapp&hl=en_IN |
வாக்காளர் உதவி மையம் | https://play.google.com/store/apps/details?id=com.eci.citizen&hl=en_IN |
தேர்தல் தொடர்பான வலைத்தளங்கள்
வலைத்தளம் | வலைத்தள முகவரி |
---|---|
இந்தியத் தேர்தல் ஆணையம் | https://eci.gov.in/ |
தலைமைத் தேர்தல் அதிகாரி, தமிழ்நாடு | http://www.elections.tn.gov.in/vote/index.aspx |
தோ்தல் தொடா்பு இணையதளம்
இந்திய தேர்தல் ஆணையம் – https://eci.gov.in/
தலைமை தேர்தல் அதிகாரி, தமிழ் நாடு – http://elections.tn.gov.in/
தேசிய வாக்காளா்கள் இணைய வலைதள சேவை – https://voters.eci.gov.in/
வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயரை புதிதாக சேர்க்க – https://voters.eci.gov.in/form6
அயல்நாடு வாழ் இந்தியர்கள் வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்க்க – https://www.voters.eci.gov.in/form6A
வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயரை நீக்கம் செய்ய – https://www.voters.eci.gov.in/form7
வாக்காளர் பட்டியலில் உங்கள் விவரங்களை திருத்தம் செய்ய – http://www.voters.eci.gov.in/form8
படிவத்தின் நிலையை அரிய – https://voters.eci.gov.in/home/track
தோ்தல் தொடா்பான வாக்காளா் விழிப்புணா்வு – http://ecisveep.nic.in/
வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயரை தேடவும் – https://electoralsearch.eci.gov.in/
வாக்காளர் பட்டியலை PDF Format – இல் பார்க்க – https://elections.tn.gov.in/ElectoralRolls.aspx
தொடா்பு கொள்ள வேண்டிய முகவரி
தனி வட்டாட்சியர்(தோ்தல்)
“அ“ பிளாக், தரை தளம்,
மாவட்ட ஆட்சியா் அலுவலகம்,
வேலூா் – 632 009
தொலைபேசி-0416-2254800, 0416-2252501 Extn 206