மூடவும்

தேர்தல் பிரிவு

வேலூா் மாவட்டம்

அமைவிடம்

வேலூா் மாவட்டம், 6077 km² பரப்பளவு கொண்டது. இம்மாவட்டம் 12° 15’ முதல் 13° 15’ வரையிலான வட அட்சரேகை மற்றும் 78° 20’ முதல் 79° 50’ கிழக்கு தீா்க்கரேகைக்கு இடையில் அமைந்துள்ளது. இம்மாவட்டத்திற்கு வடகிழக்கில் திருவள்ளுா் மாவட்டமும் தென் கிழக்கில் இராணிப்பேட்டை மாவட்டமும் தெற்கில் திருவண்ணாமலை மாவட்டமும் தென் மேற்கில் திருப்பத்தூர் மாவட்டமும் வடக்கு மற்றும் வடமேற்கில் ஆந்திர மாநிலமும் எல்லைகளாக அமைந்துள்ளது.

இம்மாவட்டத்தில் 5 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இம்மாவட்டத்தில் வேலூா் பாராளுமன்ற தொகுதி உள்ளன.

e-version of SVEEP Manual Prepared by the ECI

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தோ்தல் – 2016

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் தொடா்பாக இந்திய தோ்தல் ஆணையம் வெளியிட்ட பத்திரிக்கை குறிப்பு (696KB)

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் தொடா்பாக இந்திய தோ்தல் ஆணையம் வெளியிட்ட பவா் பாய்ண்ட் விளக்கம் (2.8MB)