நான் முதல்வன் திட்டத்தின் கீழ் அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் உயர் கல்வியில் சேர்வதற்கான ஆர்வத்தை தூண்டும் வகையில் கல்லூரிகளை பார்வையிடும் கல்லூரி களப்பயணம் நிகழ்வை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்