மூடவும்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் புதிய வகுப்பறைகளை காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்ததை தொடர்ந்து – மாவட்ட ஆட்சித் தலைவர் புதிய வகுப்பறை கட்டிடத்தில் குத்துவிளக்கேற்றி பார்வையிட்டனர்

வெளியிடப்பட்ட தேதி : 23/12/2024
Hon’ble Chief Minister of Tamilnadu inaugurated the new classrooms through video conference and District Collector had a candlelight vigil at the new building