மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் காணொளி காட்சி மூலம் சில மேம்பாட்டு திட்டங்களைத் திறந்து வைத்து, சாலை மேம்பாலம் பணிக்கான அடிக்கல் நாட்டினார். பின்னர், மாவட்ட வருவாய் அலுவலர் குத்துவிளக்கேற்றி பார்வையிட்டார்
வெளியிடப்பட்ட தேதி : 29/05/2025
