மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மாநிலம் முழுவதும் 70 புதிய நூலகங்களை காணொலி காட்சி மூலம் திறந்து வைத்ததை தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் மற்றும் உள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் விளக்கேற்றி நூலகங்களைத் திறந்து வைத்தனர்
வெளியிடப்பட்ட தேதி : 10/06/2025
