மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் குறித்து மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர்களிடம் காணொலி காட்சி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டார்
வெளியிடப்பட்ட தேதி : 11/07/2025
