மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அன்புகரங்கள் திட்டத்தின் மூலம் உதவித்தொகை வழங்கும் அன்புகரங்கள் திட்டத்தை சென்னையில் தொடங்கி வைத்ததை தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் அடையாள அட்டை மற்றும் கல்வி உபகரணங்களை வழங்கினார்
வெளியிடப்பட்ட தேதி : 15/09/2025