மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் காணொளி காட்சி வாயிலாக இரயில் நிலையங்களுக்கு இடையே கட்டப்பட்டுள்ள இரயில்வே மேம்பாலங்களை திறந்து வைத்ததை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அவர்கள் கட்டப்பட்டுள்ள ரயில்வே மேம்பாலத்தை பார்வையிட்டு, மரக்கன்று நடவு செய்தார்
             வெளியிடப்பட்ட தேதி : 01/11/2025