மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கட்டட இடிப்பாடுகளுக்குள் சிக்கிக்கொண்ட 2 நபர்களை உயிருடன் மீட்டமைக்காக தீயணைப்பு மீட்புப்பணிகள் துறையினருக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்

வெளியிடப்பட்ட தேதி : 07/10/2026
District Collector presented certificates of appreciation to the Fire and Rescue Services personnel for rescuing two people alive from building debris