மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 3 ஆம் ஆண்டு மாபெரும் புத்தகத் திருவிழாவின் நிறைவு நாளில் புத்தகத் திருவிழா ஒருங்கிணைப்பு பணியில் சிறப்பாக பணியாற்றிய அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார்
வெளியிடப்பட்ட தேதி : 30/03/2025
