மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுக்கூட்டம் குழுவின் தலைவர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் அவர்கள் தலைமையிலும், உறுப்பினர் செயலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் முன்னிலையிலும் நடைபெற்றது மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்
வெளியிடப்பட்ட தேதி : 22/10/2025

