வாக்காளர் பட்டியல் சிறப்பு பார்வையாளர் தலைமையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் 2026 வரைவு வாக்காளர் பட்டியல் ஏற்புரைகள் மற்றும் மறுப்புரைகள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைக்கூட்டம்
வெளியிடப்பட்ட தேதி : 13/02/2026