ஊடக வெளியீடுகள்

Filter by:
District Collector / Revenue Settlement Officer received petitions from the public during Jamabandi 2026

வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) 2026 தொடங்கப்படுவதை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் / வருவாய் தீர்வாய அலுவலர் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுகொண்டார்

வெளியிடப்பட்ட நாள்: 17/06/2026

      

District Collector Inspection

மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு

வெளியிடப்பட்ட நாள்: 16/06/2026
District Collector inaugurated an awareness programme for school students on preventing drug abuse and explained its harmful effects

போதை பொருட்கள் பயன்பாடு தடுப்பது குறித்து பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்து, போதைப்பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து எடுத்துரைத்தார்

வெளியிடப்பட்ட நாள்: 16/06/2026
An awareness event was held under the leadership of the District Collector on the occasion of World Elder Abuse Awareness Day

முதியோர் வன்கொடுமை ஒழிப்பு விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் விழிப்புணர்வு

வெளியிடப்பட்ட நாள்: 15/06/2026
Monday Grievance Day

திங்கள் தின மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 15/06/2026

            

Hon’ble Minister for Handlooms, Textiles and Khadi Programme

மாண்புமிகு கைத்தறி, துணிநூல் மற்றும் கதர்த்துறை அமைச்சர் அவர்கள் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்

வெளியிடப்பட்ட நாள்: 13/06/2026

                    

Hon’ble Minister for Handlooms, Textiles and Khadi Inspection

மாண்புமிகு கைத்தறி, துணிநூல் மற்றும் கதர்த்துறை அமைச்சர் அவர்கள் சிறிய அளவிலான கைத்தறி பூங்காவை பார்வையிட்டு ஆய்வு செய்தார்

வெளியிடப்பட்ட நாள்: 13/06/2026

            

On the International Day Against Child Labour, the District Collector administered the anti-child labour pledge to officials and launched an awareness signature campaign

சர்வதேச குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் அனைத்து துறை அரசு அலுவலர்களும் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின உறுதிமொழியை ஏற்றுக்கொண்டு, விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார்

வெளியிடப்பட்ட நாள்: 12/06/2026
District Collector flagged off an awareness rally in observance of the International Day Against Child Labour

மாவட்ட ஆட்சித்தலைவர் சர்வதேச குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நடை பயணத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்

வெளியிடப்பட்ட நாள்: 12/06/2026
District Collector welcomed the District In-charge Minister and Hon'ble Minister for Handlooms, Textiles and Khadi by presenting a book

மாவட்ட பொறுப்பு அமைச்சர் / மாண்புமிகு கைத்தறி, ஜவுளி மற்றும் காதி துறை அமைச்சர் அவர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் புத்தகம் வழங்கி, வரவேற்றார்

வெளியிடப்பட்ட நாள்: 12/06/2026