ஊடக வெளியீடுகள்

Filter by:
District Election Officer/District Collector inspected the polling booth

மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சியர் வாக்குச்சாவடியை ஆய்வு செய்தார்

வெளியிடப்பட்ட நாள்: 20/04/2026
District Election Officer and District Collector inspected the process of affixing candidates’ names and symbols on the voting machines

வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர் மற்றும் சின்னம் பொருத்தும் பணியை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்

வெளியிடப்பட்ட நாள்: 17/04/2026

       

Review Meeting on Polling Day Duties at Polling Stations

வாக்குப்பதிவு தினத்தன்று வாக்குச்சாவடி மையங்களில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்த அலுவலர்களுடனான ஆலோசனைக்கூட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 16/04/2026
District Collector inspected the second-phase training for polling officials

வாக்குப்பதிவு தினத்தன்று பணியில் ஈடுபடவுள்ள வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பினை மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்

வெளியிடப்பட்ட நாள்: 15/04/2026
District Collector paid floral tribute to Dr. B.R. Ambedkar’s portrait on his 136th birth anniversary

அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 136 வது பிறந்த நாளை முன்னிட்டு,மாவட்ட ஆட்சித் தலைவர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்

வெளியிடப்பட்ட நாள்: 14/04/2026
General and expenditure observers reviewed measures for monitoring UPI-based financial transactions during the elections

ஒருங்கிணைந்த பண பரிவர்த்தனை பொதுமுகப்பு (UPI) மூலம் நடைபெறும் பண பரிவர்த்தனைகளை கண்காணித்தல் குறித்து தேர்தல் பொது பார்வையாளர்கள் மற்றும் செலவின பார்வையாளர்கள் ஆலோசனை மேற்கொண்டனர்

வெளியிடப்பட்ட நாள்: 13/04/2026
Randomization of polling officials assigned for house-to-house collection of postal votes from polling staff, Micro Observers, senior citizens, and voters with disabilities on an Assembly Constituency basis

வாக்குச்சாவடி அலுவலர்கள், நுண் பார்வையாளர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த வாக்காளர்களிடம் இல்லத்திற்கே சென்று தபால் வாக்குகளை பெற நியமிக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு சட்டமன்ற தொகுதி வாரியாக பணி ஒதுக்குவதற்கான சமவாய்ப்பிற்குட்படுத்து

வெளியிடப்பட்ட நாள்: 10/04/2026
First-level training session for Micro Observers is being conducted

நுண் பார்வையாளர்களுக்கான முதற்கட்ட பயிற்சி வகுப்பு

வெளியிடப்பட்ட நாள்: 09/04/2026
Training for Zonal and Assistant Zonal Officers regarding home collection of postal ballots from senior and disabled voters

மூத்த வாக்காளர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி வாக்காளர்களின் இல்லங்களுக்கு சென்று தபால் வாக்குகள் சேகரிக்கும் பணி நடைபெறுவதை முன்னிட்டு மண்டல அலுவலர்கள் மற்றும் உதவி மண்டல அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு

வெளியிடப்பட்ட நாள்: 08/04/2026
District Election Officer/District Collector inspected the polling booth

மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சியர் வாக்குச்சாவடியை ஆய்வு செய்தார்

வெளியிடப்பட்ட நாள்: 06/04/2026