ஊடக வெளியீடுகள்

Filter by:

100% வாக்களிப்பது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் செய்தி மக்கள் தொடர்பு துறையின் அதிநவீன மின்னணு வீடியோ வாகனத்தை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்

வெளியிடப்பட்ட நாள்: 25/03/2026
District Election Officer / District Collector inspects government college for Assembly constituency vote counting center and reviewed the arrangements

சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையம் அமையவுள்ள அரசு கல்லூரியில் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்

வெளியிடப்பட்ட நாள்: 24/03/2026

           

District Election Officer / District Collector oversees dispatch of computer-selected EVMs, Control Units, and VVPAT devices to Assembly constituencies

சட்டமன்ற தொகுதிகளுக்கு கணினி குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரம், கட்டுப்பாட்டு கருவி மற்றும் VVPAT இயந்திரங்களை வாக்குப்பதிவு இயந்திர கிடங்கிலிருந்து சம்பந்தப்பட்ட சட்டமன்ற தொகுதிகளுக்கு அனுப்பி வைக்கும் பணியினை மாவட்ட தேர

வெளியிடப்பட்ட நாள்: 24/03/2026
District Election Officer / District Collector inspects college for Assembly constituency vote counting center with observers and security officials

சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையம் அமையவுள்ள கல்லூரியில் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், தேர்தல் பொது பார்வையாளர்கள் மற்றும் தேர்தல் காவல் பார்வையாளர் முன்னிலையில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்

வெளியிடப்பட்ட நாள்: 23/03/2026

           

District Election Officer / District Collector inspected Form 12D distribution for home postal voting by senior and differently-abled voters

மூத்த வாக்காளர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் வீட்டிலிருந்தே தபால் வாக்கு செலுத்துவதற்கான விருப்ப படிவம் வழங்கும் பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்

வெளியிடப்பட்ட நாள்: 22/03/2026
EVM, Control Unit, and VVPAT randomization held under District Collector in presence of observers and party representatives

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள் மற்றும் VVPAT கருவிகள் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில், கண்காணிப்பாளர்கள் மற்றும் கட்சிப் பிரதிநிதிகள் முன்னிலையில் கணினி மூலம் முதலாவது சமவாய்ப்படுத்தப்பட்டன

வெளியிடப்பட்ட நாள்: 23/03/2026
An election awareness rally was held with differently-abled voters and women SHG members for the Tamil Nadu Assembly Elections 2026

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026 முன்னிட்டு மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் மற்றும் மகளிர் சுய உதவிக்குழுவினர்கள் கலந்து கொண்ட தேர்தல் விழிப்புணர்வு பேரணி

வெளியிடப்பட்ட நாள்: 23/03/2026

            

District Election Officer / District Collector Inspection

மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு

வெளியிடப்பட்ட நாள்: 21/03/2026
District Election Officer / District Collector Inspection

மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு

வெளியிடப்பட்ட நாள்: 20/03/2026

     

Training sessions held for Zonal officials ahead of Tamil Nadu Assembly Elections 2026

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026 முன்னிட்டு தேர்தல் பணியில் ஈடுபடவுள்ள மண்டல அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு

வெளியிடப்பட்ட நாள்: 20/03/2026