மூடவும்

ஆட்சேர்ப்பு

ஆட்சேர்ப்பு
தலைப்பு விவரம் Start Date End Date கோப்பு
வேலூர் மாவட்ட குழந்தைகள் நலக்குழுமத்திற்கு ஒரு உறுப்பினரை நியமனம் செய்ய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

22/02/2024 07/03/2024 பார்க்க (339 KB) Application for Child Welfare Committee (103 KB)
சமூகபாதுகாப்பு துறையின் கீழ் இயங்கும் குழுமத்தில் Cleaner பதவிக்கு முற்றிலும் தற்காலிக தினக்கூலி அடிப்படையில் நியமனம் செய்ய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது

04/12/2023 15/12/2023 பார்க்க (607 KB) Application Form (342 KB)
சமூகநல துறையின் கீழ் இயங்கும் இளைஞர் நீதி குழுமத்தில் உதவியாளர் கலந்த கணினி இயக்குபவர் பதவிக்கு முற்றிலும் தற்காலிக தொகுப்பூதியம் அடிப்படையில் நியமனம் செய்ய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது

27/09/2023 16/10/2023 பார்க்க (130 KB) Application (340 KB)
சமூகநல துறையின் கீழ் இயங்கும் குழந்தைகள் நலகுழுமத்திற்கு உதவியாளர் கலந்த கணினி இயக்குபவர் பதவிக்கு முற்றிலும் தற்காலிக தொகுப்பூதியம் அடிப்படையில் நியமனம் செய்ய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது

14/09/2023 05/10/2023 பார்க்க (130 KB) Application (340 KB)
சமூகநல அலுவலகம் ஒருங்கிணைத்த சேவை மையத்தில் உள்ள பல்வேறு காலிப்பணியிடம் நிரப்புதல் தொடர்பாக 04/08/2023 17/08/2023 பார்க்க (351 KB) Application (373 KB)
அரசினர் பாதுகாப்பு இடத்திற்கு முற்றிலும் தற்காலிக தொகுப்பூதியத்தின் அடிப்படையில் 4 பணி இடங்களை நிரப்ப தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

10/03/2023 31/03/2023 பார்க்க (2 MB) Application form (2 MB)
சுகாதார மற்றும் ஆரோக்கிய மையம் என்ற திட்டத்தின் கீழ் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவ அலுவலர் ,சுகாதார ஆய்வாளர் மற்றும் துணை ஊழியர் ஆகிய பதவிகளை ஒப்பந்த அடிப்படியில் நிரப்புதல் – அறிவிப்பு – மாவட்ட நல்வாழ்வு சங்கம், வேலூர் மாவட்டம்

07/02/2023 20/02/2023 பார்க்க (350 KB) Medical Officer (338 KB) Health Inspector (338 KB) Supporting Staff (331 KB)
ஒப்பந்த அடிப்படையில் செவிலியர் பணி நியமனம் / முற்றிலும் தற்காலிகம் – அறிவிப்பு – மாவட்ட நல்வாழ்வு சங்கம், வேலூர் மாவட்டம்

18/01/2023 28/01/2023 பார்க்க (701 KB)
அரசினர் பாதுகாப்பு இடத்தில் சிறார்களுக்கு ஆற்றுப்படுத்துதல் சேவை வழங்க மதிப்பூதிம் அடிப்படையில் இரண்டு ஆற்றுப்படுத்துனர்கள்

28/09/2022 12/10/2022 பார்க்க (219 KB) Application (358 KB)
சமூகநல அலுவலகம் ஒருங்கிணைத்த சேவை மையத்தில் உள்ள பல்வேறு காலிப்பணியிடம் நிரப்புதல் தொடர்பாக

22/07/2022 05/08/2022 பார்க்க (259 KB) ஊடக வெளியீடுகள் (321 KB)