மூடவும்

ஸ்ரீபுரம் பொற்கோயில்

வேலூர் அருகே 10 கி.மீ தொலைவில் திருமலைக்கோடி எனும் ஸ்ரீபுரத்தில் அமைந்துள்ள ஸ்ரீலட்சுமி நாராயணி பொற்கோயில் ஆகும். இக்கோயில் முழுவதும் 1,500 கிலோ தங்கத் தகடுகளால் வேயப்பட்டுள்ளது. இக்கோயில் 100 ஏக்கர் பரப்பளவுள்ள அழகிய பூஞ்சோலைகளின் நடுவில் ஸ்ரீசக்கரத்தில் உள்ள நட்சத்திர அமைப்பில் உள்ளது.

புகைப்பட தொகுப்பு

  • ஸ்ரீபுரம் பொற்கோயில் உள் தோற்றம்
  • ஸ்ரீபுரம் பொற்கோயில் முழுத் தோற்றம்
  • ஸ்ரீபுரம் பொற்கோயில் முன்புறத் தோற்றம்

அடைவது எப்படி:

சாலை வழியாக

வேலூர் அருகே 10 கி.மீ தொலைவில் உள்ளது