மூடவும்

ஜலகண்டேஸ்வரர் கோவில்

வகை மதம் சார்ந்த, வரலாற்று சிறப்புமிக்கது

அருள்மிகு அகிலண்டேஸ்வரி சமேத ஜலகண்டேஸ்வரர் திருக்கோயில் வேலூர் கோட்டையிலுள் அமைந்துள்ளது. இது 16ஆம் நூற்றாண்டில் விஜய நகர போரசின் கீழ் இருந்த சின்ன பொம்மி நாயக்கரால் கட்டப்பட்டது. இந்த கோயிலில் அமைந்துள்ள ஆயிரங்கால் மண்டபம் விஜய நகர பேரரசின் சிற்பக்கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டக உள்ளது. கோட்டையின் நுழைவு வாயிலின் உள்ளே இடது பக்கத்தில் உள்ள நுணுக்கமான கலைச்சிற்பங்களுடன் கூடிய கல்யாண மண்டபம் காலத்தை கடந்து நிற்கும் கட்டடக் கலைக்கு மிகச்சிறந்த சான்றாக விளங்குகின்றது.

தரிசன நேரம் : காலை 6.30 முதல் மதியம் 1.00 மாலை 3.00 முதல் இரவு 8.30

புகைப்பட தொகுப்பு

  • Jalakandeswara Temple Main View
  • Jalakandeswara Temple Gopuram
  • Jalagandeswarar Temple Inner View

அடைவது எப்படி

சாலை வழியாக

புதிய பேருந்து நிலையம் மற்றும் பழைய பேருந்து நிலையம் சென்னை - பெங்களுர் தேசிய நெடுஞ்சாலை