மூடவும்

வேலூர் மாவட்ட அரசு இரத்த வங்கிகளால் நடத்தப்படும் இரத்த தான முகாம்களின் விவரங்கள் – ஏப்ரல் 2024 முதல் மார்ச் 2025 வரை | நகர நில ஆவண தொடர்பு விளக்கப்பட்டியல் | வேலூர் மாவட்டம் - நில குத்தகை | வேலூர் மாவட்டம் - கூட்டுறவுத்துறை - நகைக்கடன் தள்ளுபடியில் பயனடைந்த பயனாளிகளின் பட்டியல் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் – 15 வது மத்திய நிதிக்குழு மான்ய திட்டம் நிர்வாக அனுமதி | உள்ளூர் புகார் குழு மற்றும் நோடல் அதிகாரிகள் விவரங்கள் -Local Complaint Committee and Nodal officer Details | மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை (DRDA) - மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் -நிர்வாக அனுமதி வழங்கப்பட்ட விவரம் | 13வது தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு தலைமை தேர்தல் ஆணையர் ஸ்ரீ ராஜீவ் குமாரின் காணொளி | 13வது தேசிய வாக்காளர் தின பாடல் | உணவு பாதுகாப்பு தொடர்பான புகார்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய வாட்ஸ்ஆப் எண் 9444042322 | தேர்தல் - வேலூர் மாவட்டம் - சிறப்பு சுருக்க முறை திருத்தம் 2021 - விபரப்பட்டியல் 9,10,11 & 11A

மாவட்டம் பற்றி

வேலூர் மாவட்டமானது பல்லவர்கள், சோழர்கள், நாயக்கர்கள், மராட்டியர்கள், ஆற்காடு நவாப்கள், பிஜப்பூர் சுல்தான் போன்ற அரசர்களால் ஆட்சி செய்யப்பெற்ற பெருமைமிக்க பாரம்பரியம் கொண்டது. 17-ஆம் நூற்றாண்டில் நடந்த கர்நாடக போரில் இதன் சிறப்பம்சம் மற்றும் கோட்டையின் வலிமையும் நன்றாக விளக்கப்பட்டுள்ளது. கி.பி., 1806-ல் வேலூரில் நடந்த சிப்பாய் கலகம் ஒரு ஐரோப்பிய சிப்பாய் படுகொலையைச் சாட்சியாகக் கொண்டுள்ளது.
வேலூர் மாவட்டமானது, தமிழ்நாட்டில் 12′ 15’ முதல் 13′ 15’ வரை வடக்கு அட்சரேகையிலும் மற்றும் 78′ 20’ முதல் 79′ 50’ கிழக்கு தீர்க்கரேகையில் அமைந்துள்ளது. இம்மாவட்டத்தின் நிலப்பரப்பு 5920.18 சதுர கி.மீ. ஆகும். 2011-ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி மக்கள் தொகை 39,36,331 ஆகும். மேலும் வாசிக்க

திருமதி.வே.இரா.சுப்புலெட்சுமி, இ .ஆ .ப
திருமதி.வே.இரா.சுப்புலெட்சுமி இ.ஆ.ப

மாவட்ட விவரங்கள்

பொது:

மாவட்டம்: வேலூர்
தலையகம் : வேலூர்
மாநிலம்: தமிழ்நாடு

பரப்பளவு:

மொத்தம்: 6062.35 ச.கி.மீ
ஊரகம்: 5920.18 ச.கி.மீ
நகர்புறம்: 142.17 ச.கி.மீ

மக்கள்தொகை:

மொத்தம்: 3936331
ஆண்கள்: 1961688
பெண்கள்: 1974643