-
ஜலகண்டேஸ்வரர் கோவில்வகை மதம் சார்ந்த, வரலாற்று சிறப்புமிக்கதுஅருள்மிகு அகிலண்டேஸ்வரி சமேத ஜலகண்டேஸ்வரர் திருக்கோயில் வேலூர் கோட்டையிலுள் அமைந்துள்ளது. இது 16ஆம் நூற்றாண்டில் விஜய நகர போரசின் கீழ் இருந்த சின்ன பொம்மி நாயக்கரால் கட்டப்பட்டது….
-
மார்க்கபந்தீஸ்வரர் கோயில்வகை மதம் சார்ந்தஇத்திருகோயில் வேலூரிலிருந்து சுமார் 14 கி.மீ தொலைவில் விரிஞ்சிபுரம் ஊராட்சியில் அமைந்துள்ளது. கோயிலின் கோபுரம் சுமார் 110 அடியை கொண்டது. இக்கோயில் அமைந்துள்ள சிம்மதீர்த்தம் முற்றிலும் வித்தியாசமானது….
-
மோர்தானா அணைவகை இயற்கை / கண்ணுக்கினிய அழகுஇந்த அணையானது வேலூர் நகரிலிருந்து சுமார் 55கிமீ தொலைவிலும் குடியாத்தம் நகரிலிருந்து சுமார் 20 கி.மீ தொலைவிலும் கர்நாடக மற்றும் ஆந்திர மாநில எல்லைக்கு அருகில் உள்ளது….
-
அமிர்தி விலங்கியல் பூங்காவகை இயற்கை / கண்ணுக்கினிய அழகுஇப்பூங்கா வேலூர் நகரில் இருந்து சுமார் 25 கி.மீ தூரத்தில் உள்ளது. 25 ஹெக்டேர் அளவுக்குப் பரந்து விரிந்துள்ள அமிர்தி உயிரியல் பூங்காவில் அழகான நீர்வீழ்ச்சி ஒன்றும்…
-
ஸ்ரீபுரம் பொற்கோயில்வகை மதம் சார்ந்தவேலூர் அருகே 10 கி.மீ தொலைவில் திருமலைக்கோடி எனும் ஸ்ரீபுரத்தில் அமைந்துள்ள ஸ்ரீலட்சுமி நாராயணி பொற்கோயில் ஆகும். இக்கோயில் முழுவதும் 1,500 கிலோ தங்கத் தகடுகளால் வேயப்பட்டுள்ளது….
-
வேலூர் கோட்டைவகை வரலாற்று சிறப்புமிக்கதுவேலூர் கோட்டை 16-ஆம் நூற்றாண்டில் பொம்மி நாயக்கரால் (விஜயநகர பேரரசு) கட்டப்பட்ட கோட்டையாகும். அகழி மற்றும் உறுதியான கல் கட்டுமானங்களுக்குப் பெயர் பெற்றது. ஒரேயொரு வாயில் கொண்ட…